மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 101.40 அயைாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 29,307 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 7,503 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
(24.10.2024)
Level (120.00) – 101.40
Inflow – 29307
Outflow – 7503
Capacity (93.470)- 66.668
Last year level – 48.86
Grand Anaicut Status
Cauvery (10691) – 2004
Vennaru (9370) – 6010
G.A.Canal (3380) – 1704
Kollidam – 1080