Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம் 116.96அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் 116.96அடி

  • by Senthil

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 116.96அடி. அணைக்கு வினாடிக்கு 4,551 கனஅடி தண்ணீர் வருகிறது.  அணையில் இருந்து  வினாடிக்கு 12,149 கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 88.703 டிஎம்சி.

கல்லணையில் இருந்து காவிரியில் 2504 கனஅடியும், வெண்ணாற்றில் 3305 கனஅடியும், கல்லணை கால்வாயில் 2017 கனஅடியும், கொள்ளிடத்தில் 905 கனஅடியும் திறக்கப்படுகிறது.
METTUR DAM LEVEL(28.08.2024)
Level – 116.96
Inflow – 4551
Outflow – 12149
Capacity – 88.703
Cauvery – 2504
Vennaru – 3305
G.A.Canal – 2017
Kollidam – 905
Last year level – 52.78

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!