Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம் 86.85 அடி…… நீர் வரத்து குறைந்தது

மேட்டூர் அணை நீர்மட்டம் 86.85 அடி…… நீர் வரத்து குறைந்தது

  • by Senthil

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள  கே. ஆர்.எஸ், கபினி அணைகள் நிரம்பியது.  இதனால் உபரி நீர் மேட்டூர் அணைக்கு  வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் இன்ற காலை 8  மணிக்கு 86.85 அடியாக உயர்ந்தது.  அணைக்கு வினாடிக்கு 60,771 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர் இருப்பு 49.121 டிஎம்சி.

நேற்று காலை  8 மணிக்கு மேட்டூர் அணை நீர்மட்டம்  82 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 79,682 கனஅடி தண்ணீர் வந்தது. ஒரே நாளில் 4.85 அடி உயர்ந்து உள்ளது. அதே வேளையில்  இன்று நீர்வரத்து குறைந்து விட்டது.   நேற்று வினாடிக்கு 79,682 கனஅடியாக இருந்த நீர் வரத்து இன்று 60,771 அடியாக குறைந்தது.

Mettur Dam Status
(24.07.2024)
Level – 86.85
Inflow – 60771
Outflow – 1003
Capacity – 49.121
Cauvery – 0
Vennaru – 0
G.A.Canal – 0
Kollidam – 45
Last year level – 67.91

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!