மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 40.22அடி. அணைக்கு வினாடிக்கு 2,149 கனஅடி தண்ணீர் வந்தது. 9 மணி அளவில் நீர் வரத்து 3,341கன அடியாக அதிகரித்தது. இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,003 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 12.204 டிஎம்சி.
Mettur Dam Status
(09.07.2024)
Level – 40.22
Inflow – 2149
Outflow – 1003
Capacity – 12.204
Cauvery – 0
Vennaru – 0
G.A.Canal – 0
Kollidam – 45
Last year level – 83.35