ேமட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 39.70 அடி. அணைக்கு வினாடிக்கு 1281 கனஅடி தணணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1003 கனஅடி தணணீர் திறக்கப்படுகிறது.அணையின் நீர் இருப்பு 11.936 டிஎம்சி.
mettur Level – 39.70
Inflow – 1281
Outflow – 1003
Capacity – 11.936
Cauvery – 0
Vennaru – 0
G.A.Canal – 0
Kollidam – 127
Last year level – 85.97