மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 45.79 அடி. அணைக்கு வினாடிக்கு 77 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 15.264 டிஎம்சி தண்ணீர் உள்ளது.
(03.06.2024)
Level – 45.79
Inflow – 77
Outflow – 2103
Capacity – 15.264
Cauvery – 0
Vennaru – 0
G.A.Canal – 0
Kollidam – 1058
Last year level – 103.70
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/மேட்டூர்-அணை.jpg)