மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 107 அடியாக உயர்ந்தது. மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 106.98 அடியாக இருந்தது. மதியம் அணையின் நீர்மட்டம் 107 அடியை தாண்டியது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,449 கனஅடியாக இருந்தது. அதே நேரத்தில் நீர் திறப்பு வினாடிக்கு 2,211 கனஅடியாக இருந்தது.
Mettur Dam Status
(18.11.2024)
Level (120.00) – 106.98
Inflow – 10449
Outflow – 2211
Capacity (93.470)- 74.183
Last year level – 61.51
Grand Anaicut Status
Cauvery (10691) – 1654
Vennaru (9370) – 2509
G.A.Canal (3380) – 1214
Kollidam – 582