மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 96.24 அடி. அணைக்கு வினாடிக்கு 223 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 10,003 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 60.076 டிஎம்சி.
கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 2,407 கனஅடியும், வெண்ணாற்றில் 2,402 கனஅடியும், கல்லணை கால்வாயில் 1,412 கனஅடியும், கொள்ளிடத்தில் 645 கனஅடியும் திறக்கப்படுகிறது.