Skip to content
Home » மேட்டூர் அணை நீர்வரத்து 22ஆயிரம் கன அடி

மேட்டூர் அணை நீர்வரத்து 22ஆயிரம் கன அடி

  • by Senthil

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த வாரம் குறைந்த நிலையில் 31ம் தேதி முதல் நீர்வரத்து அதிகரித் தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 22ஆயிரத்து 601 கனஅடியாக அதிகரித்துள்ளது.  அணையின் நீர்மட்டம் 116.27 அடி. அணையின் நீர் இருப்பு 87.646 டிஎம்சி.  அணையில் இருந்து வினாடிக்கு 13,649 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 2305 கனஅடியும், வெண்ணாற்றில் 3501 கனஅடியும்,  கல்லணை கால்வாயில் 2306கனஅடியும், கொள்ளிடத்தில் 905 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.
(02.09.2024)
Level – 116.27
Inflow – 22601
Outflow – 13649
Capacity – 87.646
Cauvery – 2305
Vennaru – 3501
G.A.Canal – 2306
Kollidam – 905
Last year level – 48.48

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!