Skip to content
Home » மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 40.05 அடி. அணைக்கு வினாடிக்கு 2,832 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக  வினாடிக்கு 1,002 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின்  நீர் இருப்பு 12.115 டிஎம்சி.  கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 84.34 அடி.

கர்நாடகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பலமாக பெய்வதால்   அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே கர்நாடத்தில் உள்ள காவிரி, கபினி அணைகளில் இருந்து மேட்டூருக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நாளை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 5 ஆயி்ரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரிக்கும்.
mettur Level – 40.05
Inflow – 2832
Outflow – 1002
Capacity – 12.115
Cauvery – 0
Vennaru – 0
G.A.Canal – 0
Kollidam – 45
Last year level – 84.34

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!