மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 107.55 அடி. அணைக்கு வினாடிக்கு 2,997 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 23,003 கனஅடி வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 74.973 டிஎம்சி.
கல்லணையில் இருந்து காவிரியில் 5,904 கனஅடியும், வெண்ணாற்றில் 8,303 கனஅடியும், கல்லணை கால்வாயில் 2,636 கனஅடியும், கொள்ளிடத்தில் 2,205 கனஅடியும் திறக்கப்படுகிறது.
METTUR DAM LEVEL
Level – 107.55
Inflow – 2997
Outflow – 23003
Capacity – 74.973
Cauvery – 5904
Vennaru – 8303
G.A.Canal – 2636
Kollidam – 2205
Last year level – 39.75