மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 119.11 அடி. அணைக்கு வினாடிக்கு6,501 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 12,113 கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 92.058 டிஎம்சி.
கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 3300கனஅடியும், வெண்ணாற்றில் 3305 கனஅடியும், கல்லணை கால்வியில் 3004 கனஅடியும் , கொள்ளிடத்தில் 207 கனஅடியும் திறக்கப்படுகிறது.
Mettur Dam Status
(23.08.2024)
Level – 119.11
Inflow – 6501
Outflow – 12113
Capacity – 92.058
Cauvery – 3300
Vennaru – 3305
G.A.Canal – 3004
Kollidam – 207
Last year level – 55.75