பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு அரியலூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு அரியலூர் மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா தலைமையில் மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மதிமுக பொறுப்பாளர்கள் மனோகரன், ராஜேந்திரன், சங்கர் மற்றும் ராமநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.