மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பு மனுக்கள் பரிசீலனை துவங்கியது. அரசியல் கட்சியினர் உட்பட 30 நபர்கள் மனு தாக்கல் . மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசீலனை துவங்கியது.அப்சர்வர் கன்ஹுராஜ் எச். பகேத், மாவட்ட தேர்தல் அலுவலர் ஏபி மகாபாரதி முன்னிலையில் பரிசீலனை துவங்கியது. இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சுதா, அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் பாபு, பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் இளஞ்செழியன், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பழனியம்மாள் உட்பட 30 நபர்களின் வேட்பாளர்கள் பரிசளிக்கப்பட்டு வருகின்றன.