Skip to content
Home » மயிலாடுதுறையில் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு..

மயிலாடுதுறையில் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டம், மணக்குடியில் நீர்வள துறையின் மூலம் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பூவேந்திரன் வாய்க்கால் ரூபாய் 7 லட்சம் செலவில் 7 கிலோமீட்டர் தூரம் தூர் வாரும் பணிகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ பி மகாபாரதி அவர்கள் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா .எம் .முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்.பன்னீர்செல்வம் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *