மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் பூம்புகார் சுற்றுலாத்தலத்தை ரூபாய் 23.60 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதியுடன் பூம்புகார் சுற்றுலா தளத்தை மேம்படுத்துதல் பணிகளுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சி.வி. மெய்ய நாதன் இன்று கால் கோல் ஊன்றிஅடிக்கல் நாட்டினார்கள், உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி. மகாபாரதி இ.ஆ.ப., அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் . நிவேதா எம் முருகன் ,சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் , மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் சோ. முருகதாஸ் , சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், செம்பனார்கோயில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், சீர்காழி நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணம், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் . ஆனந்த், சன்மதி கன்ஸ்ட்ரக்சன் ஒப்பந்ததாரர், காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார்,மற்றும் பொதுமக்கள் மீனவ சங்கப் பிரதிநிதிகள் மீனவ கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பூம்புகார் சுற்றுலா தளம்…. மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…
- by Authour
