Skip to content
Home » மயிலாடுதுறை…பொதுத்தேர்வில் 90.15 சதவீதம் பேர் தேர்ச்சி…..

மயிலாடுதுறை…பொதுத்தேர்வில் 90.15 சதவீதம் பேர் தேர்ச்சி…..

மயிலாடுதுறை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் :4594 பேர்
மாணவிகள் : 5743 பேர் என 10,337 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில்

3977 மாணவர்களும்,
5342 மாணவிகளும் என
9319 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆண்கள் – 86.57 சதவீதம்
பெண்கள் – 93.02 சதவீதம் என வழக்கம்போல் பெண் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *