மயிலாடுதுறையில் ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.கே.மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மு.மணிமேகலை உள்ளனர்.