Skip to content

சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு…

மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் சேமிப்பு கிடங்கில் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் . ஏ. பி. மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு பாதுகாப்பாக எனஉள்ளதை உறுதி செய்தார். உடன் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா தேர்தல் வட்டாட்சியர் தவிஜயராகவன் மயிலாடுதுறை வருவாய் வட்டாட்சியர். மகேந்திரன், மற்றும் பலர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!