மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை. 11 பதினோரு மணி முதல் மதியம் 3.00 மணி வரை ஏழு மனுக்கள் மட்டும் வாங்கிச் செல்லப்பட்டது.
குறிப்பாக நாம் தமிழர் கட்சி, பகுஜன்சமாஜ் கட்சி, சுயேட்சைகள் உட்பட ஏழு மனுக்கள் வாங்கப்பட்டுள்ளது. மனு தாக்கல் இன்று எதுவும் இல்லை.மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை. 11 பதினோரு மணி முதல் மதியம் 3.00 மணி வரை ஏழு மனுக்கள் மட்டும் வாங்கிச் செல்லப்பட்டது.
குறிப்பாக நாம் தமிழர் கட்சி, பகுஜன்சமாஜ் கட்சி, சுயேட்சைகள் உட்பட ஏழு மனுக்கள் வாங்கப்பட்டுள்ளது. மனு தாக்கல் இன்று எதுவும் இல்லை.