மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு தர பரிசோதனை மேற்கொள்வதற்கான நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனத்தை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் உள்ளனர்.