மயிலாடுதுறை மாவட்டம் உருவான 2020இல் ஸ்ரீ நாதா முதல் எஸ்பியாக பொறுப்பேற்றார் அதன் பிறகு சுகுணா சிங், என் எஸ் நிஷா, நான்காவது எஸ்பியாக கே. மீனா கடந்த ஓர் ஆண்டிற்கும்மேல் பதவி வகித்தார். கே மீனா இவரையடுத்து தற்பொழுது ஜி. ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்தின் 5வது எஸ்.பியாக பொறுப்பு ஏற்க இருக்கிறார்.
