மயிலாடுதுறை மாவட்டம் (ராஜன் தோட்டம்) இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைதானத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார். அருகில் காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லாஜா காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்
