மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 3.00 மணி வரை 50.91% வாக்குப்பதிவானது.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம்.
மயிலாடுதுறை 50.18 %
சீர்காழி 51.20 %
பூம்புகார் 55.49 %
திருவிடைமருதூர் 50.33 %
கும்பகோணம் 48.40%
பாபநாசம் 49.70%