மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் தர்மபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளது. கல்லூரியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் வரலாற்று துறை இணைப்பேராசிரியர் ராமர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவி ஒருவருக்கு ஆபாச படம் செல்போனில் அனுப்பியதாக கூறப்படுகிறது. பல மாதமாகவே இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது இது குறித்து துணிச்சலாக ஒரு மாணவி அளித்த புகார் பேரில் இணை பேராசிரியர் ராமரை கல்லூரி கல்வி இயக்குனர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ராமர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பணியாற்று வந்தபோது அப்பல்கலைக்கழகம் அரசுடமையாக்கப்பட்டது. அதிகளவில் பேராசிரியர் பணியில் இருந்ததால் மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் காலியாக இருந்த பணியிடத்திற்கு வரலாற்று துறை இணை பேராசிரியராக ராமர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரி பேராசிரியர் பாலியல் புகாரால் சஸ்பென்ட். கல்லூரி கல்வி இயக்குனர் நடவடிக்கை:-