Skip to content

மயிலாடுதுறை…15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. இளைஞருக்கு 10 ஆண்டு சிறை….

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ராம சேயோன் ஆஜராகி வாதாடிய நிலையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டதால் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கிழாய் கிராமத்தை சேர்ந்த பிரபு(38) என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் ரூபாய் 5000 அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு. தொடர்ந்து பிரபுவை கடலூர் மத்திய சிறையில் அடைக்க மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை..

error: Content is protected !!