Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை….. அமைச்சர் செந்தில் பாலாஜி

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:  திருமண மண்டபங்களில்  மதுபானம் பரிமாறவும், பயன்படுத்தவும் அனுமதியில்லை . திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது. அதே நேரத்தில் சேப்பாக்கம் போன்ற சர்வதேச போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் மதுபானம் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. இதுபோன்ற அனுமதி மற்ற மாநிலங்களிலும் வழங்கப்பட்டுள்ளது.  விளையாட்டு மைதானங்களில் சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளில் மட்டும் மதுபானம் பரிமாற அனுமதிக்கப்படும் .

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!