Skip to content
Home » புதுகையில் பெண்களுக்கு திருமண நிதி …… எம்.எல்.ஏ. வழங்கினார்

புதுகையில் பெண்களுக்கு திருமண நிதி …… எம்.எல்.ஏ. வழங்கினார்

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  ஆணைக்கு இணங்க, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெண்களுக்கு திருமண நிதி உதவி வழங்கும்  திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் 8 கிராம் தங்கம் , 12ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு 25,000 ரொக்கம் மற்றும் 8 கிராம் தங்கம், பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு 50,000 ரொக்கம் மற்றும் 8கிராம் தங்கம் மற்றும் தையல்  எந்திரம்,   150 க்கும் மேற்பட்ட  பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம்  ஆகியவற்றை பயனாளிகளுக்கு
புதுகை எம்எல்ஏ.வை.முத்துராஜா வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன் ,நகர்மன்றத் தலைவர் செ.திலகவதி செந்தில் , நகரமன்றத் துணைத் தலைவர் லியாகத் அலி  ,நகரக் கழகச் செயலாளர் ஆ செந்தில் ,ஒன்றிய கழகச் செயலாளர்கள்  மு.க ராமகிருஷ்ணன் ,தவ பாஞ்சாலன், சாமிநாதன்,எம் எம்.பாலு  மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய கழக உள்ளாட்சி பிரதிநிதிகள்   அரசு அலுவலர்கள் பயனாளிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!