Skip to content
Home » புதுகையில் கள ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்….

புதுகையில் கள ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்….

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சியில் , வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது  மாவட்ட கலெக்டர் கவிதாராமு இன்று சின்னப்பாநகர் முதலாம் வீதியில் கள ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *