புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் மண்பாண்ட தொழில் பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசை சக்கர இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று வழங்கி, இயந்திரங்களின் செயல்பாடுகளை பார்வையிட்டார். உடன் உதவி இயக்குநர் , திருச்சி, கதர் கிராமத் தொழில்கள் விவி ரவிக்குமார் உள்ளார்.