Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாண்டஸ் புயல் சேதம்… முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…. வீடியோ….

மாண்டஸ் புயலால் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.  இந்நிகழ்வில்  அமைச்சர்கள் கே.என். நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர்  உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!