Skip to content

மாணவ-மாணவிகளுக்கு மனம் தூதுவர் பதக்கம் வழங்கிய புதுகை கலெக்டர்..

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் மருத்துவம்-மக்கள் நல்வாழத்துறையின் சார்பில் மாணவர் மன உறுதி காக்கும் மனம் திட்டத்தின்கீழ் , மனம் தூதுவர்களுக்கான மனநல மேம்பாட்டுப் பயிற்சியினை மாவட்ட கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யா , இன்று துவக்கி வைத்தார். மாணவ- மாணவிகளுக்கு மனம்

தூதுவர் பதக்கத்தை வழங்கினார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ரவி, கல்லூரி முதல்வர் நாகேஸ்வரன் , மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!