தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயிலில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக மத மோதலை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் தவறான தகவலை பரப்பிய விஷ்வ ஹிந்து பரிஷித் நிர்வாகி கைது செய்யப்பட்டார். இஸ்லாமியரை அறங்காவலராக நியமித்ததாக வதந்தி; ராஜபாளையத்தைச் சேர்ந்த சரவணகார்த்தி (43) சென்னையில் கைது செய்யப்பட்டார்.
அறங்காவலர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது..
- by Authour
