புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்களைத் தேடி மருத்துவம்திட்டத்தில்
சிறப்பாகபணியாற்றிய மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரின் பணியினை பாராட்டி
ஆட்சியர் மு.அருணா பாராட்டு சான்றிதழ் களை வழங்கினார். உடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் , மாவட்ட சுகாதார அலுவலர் கள் மரு.எஸ்.ராம்கணேஷ்(புதுக்கோட்டை), மரு.எஸ்.நமச்சிவாயம்
(அறந்தாங்கி) , மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.