Skip to content

ஒரு வழியாக மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு…

  • by Authour

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மயிலாடுதுறைக்கு அறிவிக்கப்படவில்லை. திருநாவுகரசர் உள்ளிட்ட பலரும் முயற்சிசெய்வதால் வேட்பாளர் தேர்வில் குழப்பம் நீட்டித்துவருவதாக கூறப்பட்டது. இந்தநிலையில் மயிலாடுதுறையில் வக்கீல் ஆர்.சுதா காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர்  நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!