Skip to content
Home » மகாராஷ்டிரா-ஜார்கண்ட் தேர்தல்.. ஆட்சியை பிடிப்பது யார்?

மகாராஷ்டிரா-ஜார்கண்ட் தேர்தல்.. ஆட்சியை பிடிப்பது யார்?

  • by Senthil

288 சட்டசபை தொகுதிகள் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது. இம்மாநிலத்தில், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, பா.ஜ., அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ‘ஆளும் மஹாயுதி ‘ ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மஹா விகாஸ் அகாடி மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன.

பி மார்க் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு


பா.ஜ., கூட்டணி -137 -157

இண்டியா கூட்டணி 126 – 146

மற்ற கட்சிகள் 2-8

நியூஸ் 18 டிவி


தே.ஜ., கூட்டணி – 154

இண்டியா கூட்டணி – 128

மற்ற கட்சிகள் 6

மெட்ரைஸ் நிறுவனம்

தே.ஜ., கூட்டணி -150 -170

இண்டியா கூட்டணி 110-130

மற்ற கட்சிகள் -8-10

பீப்பிள்ஸ் பல்ஸ்

தே.ஜ., கூட்டணி 175- 195

இண்டியா கூட்டணி- 85-112

மற்ற கட்சிகள்-7-12

ஜார்க்கண்ட்


அதேபோல், 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவ.,13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. இங்கு தே.ஜ., கூட்டணி ஒரு அணியாகவும், ‘ இண்டியா’கூட்டணி மற்றொரு அணியாகவும் களமிறங்கின.

நியூஸ் 18

 

தே.ஜ., கூட்டணி- 47

இண்டியா கூட்டணி -30

மற்ற கட்சிகள்-4

பீப்பிள்ஸ் பல்ஸ்


தே.ஜ., கூட்டணி -44-53

இண்டியா கூட்டணி-25-37

மற்ற கட்சிகள் -5-9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!