சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி….. வைத்தியநாதன் நியமனம்by AuthourMay 24, 2023சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் டி. ராஜா இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Tags:ஐகோர்ட்சென்னைதலைமை நீதிபதி Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment. Δ