உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளான தியாகிகள் நாளையொட்டி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு , அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.