தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது வட கிழக்கு நோக்கி நகர்ந்து 24ம் தேதி வலுப்பெற்று காற்றழுத்த மண்டலமாக மாறும். ஒடிசா, மேற்கு வங்கத்தை நோக்கி செல்லும் 25ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்திலும், மேற்கு வங்கத்திலும் 25ம் தேதி நல்ல மழை பெய்யும். இதனால் மீனவர்கள் கரை திரும்பும்படி வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
