Skip to content

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

  • by Authour

மத்திய மேற்கு, அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 3 நாளில்  அது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரை பகுதி நோக்கி நகரும். இந்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!