திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ராசா மலையை சேர்ந்தவர் முருகேசன் 48. இவர் உர மூட்டைகளை இறக்கும் லோடுமேன் ஆக வேலை பார்த்து வந்தரா். இன்று வழக்கம்போல் குளித்தலை பகுதியில் உள்ள கூட்டுறவு சொசைட்டிகளில் ஒரே மூட்டைகளை இறக்கிவிட்டு குளித்தலை அருகே தண்ணீர் பள்ளியில் தென்கரை பாசன வாய்க்காலில் குளிப்பதற்காக இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கிய அவரை உடலை மீட்டு கரை சேர்த்தனர். இது குறித்து தகவல் இருந்தா குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளித்தலை அருகே வாய்க்காலில் மூழ்கி லோடுமேன் பலி…
- by Authour
Tags:drain neardrownedKulithalaiLodumanகரூர்குளித்தலைதண்ணீரில் மூழ்கி பலிபாசன வாய்க்கால்போலீஸ்லோடுமேன்விசாரணை