Skip to content

உலகில் 100 தலைசிறந்த விமான நிலையங்கள் பட்டியல்.. 4 இந்திய விமான நிலையங்கள் சாதனை..

  • by Authour

உலகில் 100 தலைசிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் டெல்லி உள்பட இந்தியாவில் 4 விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 32-வது இடம்; பெங்களூரு விமான நிலையம் 48-வது இடம் பெற்றன. ஐதராபாத் விமான நிலையம் 56-வது இடம், மும்பை விமான நிலையம் 73-வது இடத்தில் உள்ளன.

error: Content is protected !!