Skip to content
Home » 2 கிலோ ராட்சத எலுமிச்சை பழம்…

2 கிலோ ராட்சத எலுமிச்சை பழம்…

வழக்கமாக எலுமிச்சை பழத்தின் எடை 50 கிராமிலிருந்து 100 கிராமுக்குள் இருக்கும்.  ஆனால் அதிசயதக்க வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உஷா பிராங்கிளின் என்பவரது வீட்டில் உள்ள எலுமிச்சை மரத்தில், சுமார் 2 கிலோ எடையில் ராட்சத எலுமிச்சை காய்த்துள்ளது. இதனை பலருக்கும் ஆச்சர்யமாக பார்த்து செல்கின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!