மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.