Skip to content
Home » ”லியோ” பட சிறப்புக் காட்சிக்கு தடை…

”லியோ” பட சிறப்புக் காட்சிக்கு தடை…

  • by Authour

லியோ படத்துக்கான புதிய வழிகாட்டுதல்களை வௌியிட்டுள்ளது தமிழக அரசு.. விஜயின் லியோ படத்துக்கான சிறப்பு காட்சியை காலை 9 மணிக்குதான் தொடங்க வேண்டும். காலை 4, காலை 7 மணி சிறப்பு காட்சி கூடாது  என தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அக்., 19ம் தேதி முதல்  6நாட்களும் நள்ளிரவு 1.30 மணியுடன் காட்சிகளை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *