தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து இன்று மாலை 6 மணிக்கு தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனை நடத்துகிறார். கோட்டையில் நடைபெறம் இந்த ஆலோசனையில் உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், மாநகர போலீஸ் கமிஷனர் உள்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
