அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில அளவிலான செயற்குழு கூட்டம் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் கிருஷ்ணா ஆழ்வார் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதில் குஜராத் தேர்தலில் கடைசி ஒரு மணி நேரத்தில் 16 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளது இது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
மல்லிகார்ஜுனா கார்கே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆன பின்பு எல்லா மாநிலங்களிலும் என்ன பிரட்சனை அதை எப்படி சரி செய்வது என்று ஆலோசித்து கொண்டுள்ளார். வரும் நாட்களில் அனைவரும் இணைந்து இந்தியாவிற்காக போராடுவோம் என்றார்.