திருச்சி மாவட்டம், லால்குடி ரவுண்டானாவில் துவங்கி இருந்து சிவன் கோவில் கொடிக்கா தெரு நன்னிமங்கலம் மும்முடி சோலைபுரம் எல் அபிஷேகபுரம் மீன் கார தெரு பரமசிவபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில்
சுற்றி வந்து பேரணி லால்குடி ரவுண்டானாவில் நிறைவு பெற்றது.
இந்த பேரணியை டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான 50க்கும்
மேற்பட்ட போலீசார் பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியின் நோக்கம்
குற்றச்சம்பவம் நடைபெறுவதை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு
அச்சுறுத்தல் இல்லாத வகையில் செயல்படுத்து. வதற்கு இந்த பேரணி நோக்கம் என மாவட்ட துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தெரிவித்தார்.