திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் சமயபுரம் சுற்று வட்டார பகுதியில் போலி பத்திரம் தயாரித்து அரசு அதிகாரிகளின் உதவியோடு 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஏமாற்றிய இளையராஜா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டர் இந்நிலையில்..
இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 6 வருடத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 215 முறைக்கு மேல் ஜான்சன்குமார் பெயரில் பத்திரப்பதிவு.
பத்திரப்பதிவில் ஏமாந்தவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமாரிடம் புகார் அளிக்கலாம் என லால்குடி சராக டிஎஸ்பி அஜய் தங்கம் தகவல் தெரிவித்துள்ளார்.