கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள நெல்லியாம்பதி இப்பகுதியானது பெரியார் புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பகுதியாகும்,இங்கு யானை, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன, தேயிலைத் தோட்டம் மற்றும் காப்பி எஸ்டேட்கள் அதிக அளவில் உள்ளன, வனவிலங்குகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மலைப்பாதைகளில் சாலை ஓரம் உலா வருகிறது, இதையடுத்து கேரளா வனத்துறையினர் நெல்லியாம் பதி பகுதியில் காட்டு யானை கூட்டத்தை விரட்ட
லாரியில் கொண்டு சென்ற கும்கி யானை வாகனத்தை வழி மறித்து நின்றது,வனத்துறையினர் குட்டியுடன் இருந்து யானை அடர் வனப்பகுதிக்குள் விரட்டினர். அவ்வழியே சென்ற சுற்றுலா பயணி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.